மூன்றாம் உலகப்போர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு நாடுகளை மறைமுகமாக அச்சுறுத்திய புடின் ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைப் பற்றி அவர் விவாதித்துள்ளார். இதன்படி, உக்ரைன் … Continue reading மூன்றாம் உலகப்போர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!